சிவப்பு அவலில் நார்ச்சத்து வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. பட்டை தீட்டப்படாத அரிசியில் இருந்து தயாரிக்கபடுவதால் இது சத்து நிறைந்தது.
Red poha is rich in fiber, vitamin B, calcium, zinc, iron, manganese, and magnesium. It is rich in nutrients as it is made from unhusked rice.
Reviews
There are no reviews yet.